கீசக வதம்


தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் வடமேற்கு மூலையில் காணக்கிடைத்த சிற்பம்.மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட,
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட,
தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை
துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ!- வில்லிப்புத்தூரார்

Comments

Popular posts from this blog

போதும்

EXT - DAY (Kinda)